25 May 2010

நிபுணர் அமைக்கும் முடிவில் மற்றம் இல்லை என்கிறது ஐ.நா


,yq;ifapy; ,lk;ngw;w kdpjcupik kPwy;fs; njhlHghf epGzHFOit mikf;Fk; jpl;lj;jpy; khw;wk; vJTk; ,y;iy vd [.ehtpd; nghJr;nrayhsH ghd;fP %d; njuptpj;Js;shH. ,yq;ifap;d; ntsptptfhu mikr;rUld; eilngw;w re;jpg;gpd; gpd; eilngw;w nra;jpahsH khehl;bNyNa Nkw;fz;lthW njhptpj;jhH. epGzHFOit mikf;Fk; jpl;lk; jhkjk; miltjw;F ,yq;if muR mikj;Js;s ey;ypzf;f FOTk; mzpNruh ehLfs; mikg;Gk; jilahf ,Uf;fpd;wd vd;gjid epuhfupj;j mtH ,yq;if murpd; ey;ypzf;f FOtpd; eltbf;iffs; Fwpj;J epGzH FO MNyhrid toq;Fk; vdTk; rHtNjr juk; tha;e;jjhf epGzH FO mikAk; vdTk; $wpdhH. NkYk; ,lk;ngaHe;j kf;fis tpiutpy; kPs;FbakHj;jp mtHfspd; Njitfis G+Hj;jp nra;a cupa eltbf;iffis Nkw;nfhs;SkhW ntsptptfhu mikr;rH [p.vy; gpuP]plk; Ntz;LNfhs; tpLj;jhH..

17 May 2010

இயற்கைக்கே பொறுக்க முடியாத யுத்த வெற்றி கொண்டாடம்


சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடவிருந்த யுத்த வெற்றி விழா மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுவிடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதன் முதலாவது ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன. இந்தக் கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு, காலி முகத்திடலில் நடத்த ஏற்பாடாகியிருந்தது. இருப்பினும் தற்போது நிலவி வரும் காலநிலை காரணமாக யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்துவதில் அரசாங்கம் சிக்கல் நிலையினை எதிர்நோக்கியுள்ளது.

விதியால் வலிந்த வலி இதுவோ?



ntw;wp nfhz;lhl;lj;jpy; gq;nfLg;gjh? Ntjidia gfpu;tjh? nra;tjwpahJ jLkhWfpd;wd jkpo; jiyikfSk; kf;fSk;.Kg;gJ tUl Aj;jk; Kbe;J xU tUl g+Hj;jpahd epiyapy; murhq;fj;jpdhy; mwptpf;fg;gl;bUf;Fk; Nk 18jpfjpahdJ ngUk;ghd;ik ,dkf;fs; kj;jpapYk; ,uhztj;jpdH kj;jpapYk; murjug;gpYk; ngUk; ntw;wpf;nfhz;lhl;lq;fSk; Nfspf;iffSk; eilngUk; jpdkhf ,Ue;j NghJk; jopo; kf;fspd; kdjpy; kwh tLthf ,Uf;Fk; cwTfspd; capH gyp Ntjidia gfpHe;J nfhs;tjw;Nfh my;yJ mQ;ryp nra;tjw;Nfh Kbahj gupjhgkhd epiyikapy;

அமெரிக்காவில் நடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு!


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலமர்வு முன்னர் அறிவிக்கப்பட்டவாறு மே 17
,y; அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்திலேயே இந்த தமிழர்களின் வரலாற்றுச்சிறப்பு மிக்க நாடுகடந்த தமிழீழ அரசின் முதலமர்வும் இடம்பெறுகிறது.

இழிவுபடுத்தும் உரிமை ஊடகவியலாளருக்கு இல்லை-கெஹெலிய


எவரையும் இழிவுபடுத்தவோ அல்லது மற்றையோர் மனங்களைப் புண்படுத்தவோ ஊடகத்துறையினருக்கு எந்த வகையிலும் உரிமையில்லை என்று தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.
நாட்டின் நடப்பு கள நிலவரங்களை எழுதும் அதேவேளை அரசாங்கம் எதை செய்தாலும் அதற்கு விரோதமாக எழுதும் போக்கையும் சிலர் கொண்டுள்ளனர். எனினும் நான் அனைத்து ஊடகவியலாளருடனும் சுமுகமாக செயலாற்றுவேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

06 May 2010

நாடு கடந்த தமிழீழம்!'புலி ஆதரவாளர்கள் முயற்சி'


நாடு கடந்த தமிழீழமொன்றை அமைப்பதில் விடுதலைப் புலிகள் அமைப்பு மேற்கொண்டுவரும் முயற்சி குறித்து அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
புலிகளின் செயற்பாடுகள் அதிகமாக உள்ள நாடுகளுக்கு இது தொடர்பில் எடுத்துக்கூறியதாக தெரிவித்த அவர், அவ்வாறானவர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பின் உயர்ஸ்தானிகராலயங்களின் ஊடாக தமக்கு அறிவிக்குமாறும் ஆலோசனை வழங்கியதாகவும் அவர் கூறினார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜெனரல் பொன்சேகா சட்ட நடவடிக்கை..


நாடாளுமன்ற அமர்வில் தன்னை கலந்துக்கொள்ள விடாமை தொடர்பில் இராணுவத்துக்கு எதிராக சட்ட நடவடிக்க எடுக்கப் போவதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்காக அவருக்கு நாடாளுமன்ற பிரவேசம் நேற்று மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இனி தமிழில் இணைய முகவரிகள்


இணையதள முகவரிகள் லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்களில் மட்டுமே இருக்க முடியும் என்கிற தற்போதைய நடைமுறையை மாற்றியிருப்பதாக உலக அளவில் இணையத்தை கட்டுப்படுத்தும் ஐகேன் என்கிற சர்வதேச இணைய முகவரிகள் மற்றும் எண்களை ஒதுக்கீடு செய்யும் அமைப்பு அறிவித்திருக்கிறது.இதன் அடுத்த கட்டமாக தமிழ் உள்ளிட்ட 21 மொழி எழுத்துக் களை பயன்படுத்தி இணைய தள முகவரிகளை அமைக்க முடியும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.இணையத்தின் வரலாற்றில் இந்த மாற்றம் என்பது முக்கிய மைல்கல்லாகும்.

04 May 2010

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள்



கட்சி பொறுப்புகளுக்கு நபர்களை தெரிவுசெய்யும் நடைமுறையில் ஜனநாயக வரைமுறையும் தீர்மானங்கள் எடுக்கும் வழிமுறைகளில் வெளிப்படைத் தன்மையும் அவசியப்படுவதாக அவர் கூறுகிறார்.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் தான் மோதல் போக்கை கடைப்பிடிக்கவில்லை எனவும் கட்சியின் நலனுக்காகவே கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் சஜீத் கூறினார்.

ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் யாராக இருக்கவேண்டுமென்பதை தன்னால் மட்டும் தீர்மானிக்க முடியாது எனவும் அந்த தீர்மானத்தில் கட்சியின் அனைத்து மட்டங்களிலுள்ளவர்களும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.

வீழ்ச்சியில் ஊடக சுதந்திரம் ?


உலகின் அனைத்து பாகங்களிலும் தொடர்பூடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாக ஃபிரீடம் ஹவுஸ் என்னும் சுயாதீன கண்காணிப்புக் குழுவின் கணிப்பீடு ஒன்று கூறுகிறது.கடந்த தொடர்ச்சியான 8 வருடங்களாக தொடர்பூடக சுதந்திரம் வீழ்ச்சியடைந்து வருவதாக 2009 ஆம் ஆண்டுக்கான தனது அறிக்க்கையில் வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயற்படும் இந்த அமைப்பு கூறியுள்ளது.உலகில் சராசரியாக 6 பேர்களில் ஒருவர் மாத்திரமே தொடர்புசாதன சுதந்திரத்துடன் இருப்பதாகவும் அது கூறுகிறது.ஒவ்வொரு வருடமும் தொடர்பூடகங்கள் செயற்படுகின்ற அரசியல் மற்றும் சட்ட சூழ்நிலை குறித்து ஃபிரீடம் ஹவுஸ் ஆராய்கிறது. தொடர்பூடகங்கள் எதிர்கொள்கின்ற பொருளாதார அழுத்தங்கள் குறித்தும் அது கவனம் செலுத்துகிறது.

அமெரிக்கா எங்களை தொந்தரவு செய்கிறது:ஈரான்


அணு ஆயுத பரவல் தடுப்பு மாநாடு ஐ.நா.சபை தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது.இம்மாநாட்டில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாநாட்டில் பேசிய ஈரான் அதிபர் அகமதினிஜாத்,’இஸ்ரேலிடம் உள்ள அணுஆயுதங்களை அழிக்கும்படி கோராமல் எங்களையே அமெரிக்கா தொந்தரவு செய்துவருகிறது. ஏற்கனவே அணுஆயுதத்தை பயன்படுத்திய அமெரிக்கா தொடர்ந்து ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராக அதை பயன்படுத்தப்போவதாகவும் மிரட்டிவருகிறது’’ என்று குற்றஞ்சாட்டினார். ஈரான் அதிபரின் குற்றஞ்சாட்டை தொடர்ந்து அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்சு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஐ.நா.சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்

மருத்துவமனைதான் முதலில் வேண்டும்-யாழ்மக்கள்


மக்கள் நிறைந்து வழியும் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் குடாநாட்டின் ஏனைய வைத்தியசாலைகளையும் உடனடியாகத் தரமுயர்த்த வேண்டிய அவசிய தேவையுள்ளது என யாழ். குடாநாட்டு மக்களும் அப்பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறுகிறார்கள் போருக்குப் பின்னான மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் உல்லாசப் பயணத்துறையினைக் குடாநாட்டில் மேம்படுத்தும் திட்டங்களுக்குத் துணையாக யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவமனைகளைத் தரமுயர்த்தும் விடயத்தில் கொழும்பு ஆட்சியாளர்கள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென குடாநாட்டு மக்கள் கோரி உள்ளார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட 1,300 படுக்கைகளைக் கொண்ட யாழ் போதனா வைத்தியசாலைதான் குடாநாட்டிலுள்ள ஒரே ஒரு அளவில் பெரிய மருத்துவமனை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

தமிழ்நாட்டு சஞ்சிகையில் வெளிவந்தவை என்னால் கூறப்படாதவை - ருத்ரகுமாரன்


தமிழ்நாட்டின் சஞ்சிகையொன்றில் இவ் வாரம் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதாக ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று, தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலக சமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். ஆயுதப்போராட்டம் குறித்த கருத்துக்கள் எவையும் என்னால் தெரிவிக்கப்படாதவை.இவ் அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்கு உலகளாவிய தமிழ்மக்களின் ஆதரவும் குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களது ஆதரவும் அரவணைப்பும் அவசியமானவை.தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அமையும் இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வெற்றிகரமாக அமைத்திட தங்கள் ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து நிற்கிறோம்.

03 May 2010

மனித குரங்கிடம் அறைவாங்கிய பசில்


தெகிவளை மிருகக்காட்சி சாலைக்கு விஜயம் செய்த பொருளாதா அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஸ அவர்கள் மனித குரங்கு ஒன்றிற்கு கை கொடுத்தபோது அது எதிர்பாராத விதமாக அவரது கன்னத்தில் அறை ஒன்றைவிட்டதாக தெரியவருகிறது.

பார்வதி அம்மாள்


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழ்நாட்டில் தங்கி சிகிச்சை பெற வேண்டுமானால், தமிழக அரசின் பாதுகாப்பில் தமிழக அரசு குறிப்பிடும் மருத்துவமனையில், தமிழக அரசின் செலவில் சிகிச்சை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளா